ஜெயலலிதாவை கீழேதள்ளி தாக்கியவர்கள் யார் யார்? | Nerukku Ner | Sathiyamtv|Jayalalithaa|JcdPrabhakar

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 415

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 года назад +11

    அருமையான கேள்விகளை உண்மையான உள்ளத்தோடு கேள்விகளையும் அதற்க்கான பதில்கலையும் மக்களுக்கு தெளிவாக கொடுக்கும் ஒரே நன்பர் முக்த்தார் சார்தான் அவருக்கு நிகர் அவரே சூப்பர் சார்.

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 3 года назад +7

    நல்ல பேச்சு உங்கள் பகிர்வுக்கு நன்றி 👍👍👍👍🙏🙏🙏💞💞💞💞💞

  • @kalai1469
    @kalai1469 3 года назад +98

    தெளிவான கேள்விகள்,,,,,,, கள்ளத்தனமான பதில்கள். எந்த பதிலிலும் உண்மை ஒரு துளி கூட இல்லை.

  • @krpurushothaman3050
    @krpurushothaman3050 2 года назад +15

    அற்புதமான நெறியாளர்,
    நேர்மையான அரசியல்வாதி.

  • @govindarajsanthanamnaidu5096
    @govindarajsanthanamnaidu5096 3 года назад +60

    பரவாயில்லை
    நெறியாளர்யிடம் வேகமும் இருக்கு விவேகமும் இருக்கு .

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 3 года назад +1

    கண்டிப்பாக தேவையான விவாதம்.பாராட்டுக்கள்.

  • @RaviChandran-ij1gl
    @RaviChandran-ij1gl 3 года назад +3

    மிகவும் திறமையாக பதில் சொல்கிறார்

  • @thangarajus7009
    @thangarajus7009 2 года назад

    Muthirchi pettra leater congrats. Thanks for you

  • @chinnaswamybalakrishnan
    @chinnaswamybalakrishnan 3 года назад +1

    நன்றி திரு பிரபாகர் அய்யா 🙏

  • @Rafaerafi2074
    @Rafaerafi2074 3 года назад +10

    JCD பிரபாகரன் sir மிகவும் நல்லவர், உதவிசெய்யும் குணம் கொண்டவர்.MGR முதலமைச்சராக இருந்த காலத்தில் இவர் வில்லிவாக்கம் தொகுதி MLA வாக இருந்து எங்கள் ( முகப்பேர்) பகுதியில் உள்ள அனேகப்பேரை கொரட்டூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தினார் இன்றும் அவர்கள் எல்லோரும் நல்ல நிலையில் உள்ளனர்

    • @sankaradas8424
      @sankaradas8424 3 года назад +1

      Very Good msg

    • @somug8379
      @somug8379 3 года назад

      ஜெயலலிதா கலைஞர் அவர்கலை தாக்க திட்டம் தீட்டிநார் இதை கலைஞர் அரிந்து கொண்டார் அவரும் தயாரா இருந்தார்.இதற்கு இடையில் உள்ளே வந்த புது சட்ட மன்ற உறுப்பினர் கலைஞர் தாக்க படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் . ஜெயலலிதா வை முதலில் தாக்கியது புது சட்ட மன்ற உறுப்பினர் தான் அவர் டெல்டா மாவட்ட த்துக்கு செந்தகார்

    • @jayal6015
      @jayal6015 2 года назад

      D

    • @jayarakkinimariasusai924
      @jayarakkinimariasusai924 2 года назад

      @@somug8379 .?

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls 3 года назад +33

    கீழே தள்ளி தாக்கினார்கள் என்றால் கைது செய்து விசாரிக்குமா சம்மந்தப்பட்ட அதிகாரிகள்? இவ்ளோ நாள் என்னடா புடிங்கிட்டு இருந்தீங்க... இப்போ வந்து எதுக்கு பேட்டி. மக்கள் தெளிவாகவே உள்ளனர் எப்போதும்போல். 🙏

    • @yesramram6206
      @yesramram6206 3 года назад +1

      அம்மா மருத்துவமனையில் இருந்த போதே இந்த தகவல் மக்களிடம் சென்றடைந்தது... உண்மைதான் குண்டர்களின் பலம் காரணமாக விசாரிக்கப்படவில்லை

    • @kavithaaugustina8925
      @kavithaaugustina8925 3 года назад

      Yes Ram ram. We all knew . Without her AIADMK would not hv survived. RM Veerappan n Smt V N Janaki who was against her themselves requested her to join back n unite again after having lost the elections under VN Janaki.She offered lots of her jewelry, n money to restart everything. And they won. Totally hostile gents we’re against her. That’s the reason for her stubbornness. It is they who made her like that.
      She s my school 5 years senior.

    • @abbasm3751
      @abbasm3751 3 года назад

      பிராடு என்று பதில் இருந்தே தெரியுது

    • @thilagamleela1730
      @thilagamleela1730 3 года назад

      @@yesramram6206 ஒன்றிய அரசும் ஏன் மௌனம் காத்தது,ஒன்றுக்கும் உதவாது உப்பு சப்பு இல்லாத விசயத்துக்கெல்லாம் சங்கதிகள் மூக்கை நுளைத்து ஒரு கமன்ட்ஸ்"விடுகிறார்களே,ஒரு மாநில முதலமைச்சர் 100,நாட்களாக அட்மிட்டாகி இருக்கிறார் சங்கிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை?

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад +3

    நல்லதொரு நேர்காணல். ! நடுநிலையாகக் கருத்துக்களைத் தெரிவித்தார். !

  • @rajarajan7034
    @rajarajan7034 3 года назад

    நன்றி நல்லது

  • @akvm6194
    @akvm6194 3 года назад +2

    Yes

  • @paranthaman.s827
    @paranthaman.s827 3 года назад +26

    ஆடி கறக்கற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடி கறக்கற மாட்டை பாடித்தான் கறக்கணும் என்ற வித்தை தெரிந்த வித்தைக்காரன் நமது நெறியாளர் முக்தார்.

  • @wahid1037
    @wahid1037 3 года назад +14

    ஜெயலலிதாயாரு Mgrயாரு உறவுஎன்னாஎன்பது மக்களுக்குதெரியும்

    • @rajiniselva8562
      @rajiniselva8562 3 года назад

      என்ன ப்ரோ

    • @sbdurai5611
      @sbdurai5611 3 года назад

      Unmaiya sonnaal red light areanu sollunga mgr Amma uravuthaan

    • @sruthakeerthi3619
      @sruthakeerthi3619 3 года назад +1

      Mgr was a Guru and Mentor to Jayalalithaa

    • @nathiyanathiya2657
      @nathiyanathiya2657 3 года назад

      @@rajiniselva8562 😈

    • @chidambarajeevanandam142
      @chidambarajeevanandam142 3 года назад +2

      எம்ஜிஆர் வைப்பாட்டி ஜெயலலிதா. ஜெயலலிதாவை திருமணம் செய்ய விடாமல் பலமுறை தடுத்து நிறுத்தியது எம்ஜிஆர்.

  • @டைகர்
    @டைகர் 2 года назад +12

    இப்ப 10-9-2022 இந்த தேதியில் இந்த பேட்டியை பார்த்தால் சிரிப்பு தான் வருது
    எல்லாபயலுகளும் திருடனுக

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 3 года назад +9

    ஜெய பாவம் ஒன்டி கட்டை தவவாழ்வு வாழ்ந்தாங்க தமிழ் அடித்த கொள்ளை மூன்று லட்சம் கோடி பேலஸ் அரண்மனையில் தவவாழ்வு வாழ்ந்தாங்க அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி உறுட்டி ஆடிய ஆட்டம் மக்கள் யாவரும் மறந்திட மாட்டாா்கள் சசிகலா குடும்பத்தின் எல்லா பேர்களிலும் பினாமி சொத்து குமித்து வைத்திருந்தால் ஜெயா பாவம் தவவாழ்வு வாழ்ந்தால்

    • @rajendranm6069
      @rajendranm6069 2 года назад

      Enna thava vaazhvu petha pullaya kadaisivaraikkum velila konduvaramal magalukkum kodi kodiyaha kollaiyadithu nambiya makkalukku thuroagam seithavar.maharaani madhiri vaazhntha arabiya kuthirai. moondru pengalin saavukku kaaranamaanavar.chandraleka mel acid veesiyavar. Konjam nanjama. Sasikalaavai kadaisi varai kanavanidam vaazha vidaamal seithavar.

  • @elayakumar6271
    @elayakumar6271 3 года назад +10

    Sasikala

  • @sakthiraji6746
    @sakthiraji6746 3 года назад +24

    ஏனப்பா புக்கை தடுத்தா பறந்து சென்று எதிர் வரிசையில் இருக்கிற உறுப்பினர் மேலேயா விழும். என்னயா கதை விடுறா.

    • @kanthvickram4490
      @kanthvickram4490 3 года назад

      good question !! she was clever enough to ask this man to come to assembly to witness and tell the governor that this man witnessed everything...mmmm..... if she blocked the book by her hands it will fall down in front of her...it wont go across to the opposite side unless she throw it !!!! it is funny the governor did not ask this question how the book went to opposite side !!!

    • @rajendranm6069
      @rajendranm6069 2 года назад

      @@kanthvickram4490 admk la ellarum ipdithan poi solluvaanga

  • @renugadevi8123
    @renugadevi8123 3 года назад

    Thangs. Sir. Prapagar

  • @periyasamysamy6863
    @periyasamysamy6863 3 года назад +27

    திட்டமிட்டு கலவரம் செய்தது ஜெயலலிதாவே என்பது இவரது பேட்டியில் தெரிகிறது

    • @thilagamleela1730
      @thilagamleela1730 3 года назад +3

      சம்பவம் நடந்த‌காலத்தில் உண்மை"என்று நம்பி மக்கள் ஓட்டுப் போட்டு உட்காரவைத்தார்கள்,பின் ஜெயலலிதாவின்‌நடவடிக்கைகள்,பல பத்திரிகைச் செய்திகள்,பிரமுகர்களின் பேட்டிகள் போன்ற வற்றிலிருந்து இது செட்டப்,என்று நன்றாக‌தெரிந்துவிட்டது,,சட்ட சபையில் குழப்பம் விளைவித்து திமுக சட்டசபை மைக் கலைந்துவிடுவதற்க்காக திட்டமிட்டுவந்து நடத்தப்பட்ட சம்பவம்

    • @ravichandrann5548
      @ravichandrann5548 3 года назад

      @@thilagamleela1730 Thirunavukkarasar pinnar sonnare !!!

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад

      @@thilagamleela1730 ராஜீவ் காந்தி துணையுடன் என்று சொல்ல வேண்டும் .

  • @samuvelrajasekar9101
    @samuvelrajasekar9101 3 года назад +7

    Jesus is Lord keep it God bless you

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 года назад

      ,இவன் தலைவரின் மனைவி மாதிரி இல்லை என்று சொல்கிறார்.இவன் எல்லாம் சோறு சாப்பிடுவதில்லை போல.நாய் மகன்.

  • @rajarajan7034
    @rajarajan7034 3 года назад

    நல்லது

  • @sherinroopavathy6430
    @sherinroopavathy6430 3 года назад

    Good person

  • @vidyaec.134
    @vidyaec.134 3 года назад +6

    ஆகா எவ்வளவு நேர்த்தியான பக்குவமான பேச்சு. நெறியாளரின் எரிச்சலூட்டும் சில கேள்விகளை ஐயா அவர்கள் கையாண்ட விதம் அவர்அரசியல் அனுபவத்தின் அடையாளம் 👍👍👍

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад

      Vidya ec ஆகா உருப்பட்ட
      மாதிரிதான்.

  • @karnananips555
    @karnananips555 3 года назад

    மிகமிக.அருமையா.சொன்னார்

  • @arulpeterbathuru6433
    @arulpeterbathuru6433 3 года назад

    Super

  • @thanarajammalk6627
    @thanarajammalk6627 3 года назад +8

    சசிகலாவை கட்சியிில் சேர்க்கக் கூடாது என்பதற்கான காரணத்தை எவரும் கூறுவதில்லை !

    • @narajaram6284
      @narajaram6284 3 года назад

      நான் கூறியது சரியாக இருக்குமா

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 3 года назад +1

      சசி வந்தால் தமிழ்நாடு சசியின் சொத்தாக மாறிவிடும்

    • @rajendranm6069
      @rajendranm6069 2 года назад

      @@knatarajannatarajan8868 jj mattum miratti 1500 acre kodanaadu estate i kollaiyadikkalama ? Vellaiya irukkava kollaiyadikkalam.

  • @rameshr2880
    @rameshr2880 2 года назад

    அருமையான பதில் கடைசி வார்த்தை புரச்சி தலைவரால் பலம் பெற்றவன் புணர்ச்சி தலைவலியால் பலன் பெற்றவன் அருமை தங்களை மதிப்பவர்களில் நானும் ஒருவன் ஐயா

  • @Neethi-eh5gb
    @Neethi-eh5gb 3 года назад +6

    ஓபிஒஸ் அவர்களே தர்மயுத்தத்தின் நோக்கம் என்ன ஆனது

  • @thilagavathy9639
    @thilagavathy9639 2 года назад +3

    தொண்டர்கள் விருப்பம் தொண்டர்கள் விருப்பம் என்று சொல்கிறார்களே அது எந்த தொண்டர்கள் என்று இதுவரை சொன்னதில்லை,அடிதடி வாக்குவாதம் எல்லாம் தலைவர்கள் மட்டும்தான்

    • @asaiyan9754
      @asaiyan9754 2 года назад

      அருமையான கருத்து

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 3 года назад +15

    திசை திரும்பி J. அம்மாவை மறந்து வாழும் சமயம் தற்ப்போது ஒரு குழப்பம் |

  • @saraswathi2388
    @saraswathi2388 3 года назад +14

    ஜே சி டி அண்ணா....
    சசிகலா வேண்டாம்.

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா 3 года назад +1

    This Loyolite is known for his straight forwardness and un exposed political acumen. Known in his friends circle as A good samaritan.

  • @farmerisgod.nnkfruits8731
    @farmerisgod.nnkfruits8731 3 года назад +1

    சிறந்த பேட்டி

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 года назад +4

    ஜேசிடி பிரபாகர் மிகவும் தெளிவானவர்.நல்ல மனிதர்.

  • @varadhas2827
    @varadhas2827 3 года назад +17

    அ திமுக தொண்டர்களை முட்டாள் ஆக்கும் பேட்டி எடுக்க வேண்டாமே

    • @kiruthivengi3747
      @kiruthivengi3747 2 года назад

      தொண்டர்கள் என்றால் எந்த கட்சியாக இருந்தாலும் முரட்டு முட்டாள்களே.காரனம் ஜெயலிதாவும் ,கலைஞரும், எடப்பாடியும், ஓபிஎஸ்சும், மோடியும், அமித்சாவும் நல்லவர்களா.இல்லை.ஆனால் இவர்களை உத்தமர்கள் என்று நம்பும் தொண்டர்கள் முட்டாள்களே. கம்யூனிஸ்ட்களைத்தவிர.கம்யூனிஸ்ட்கள் ஆராச்சி மணப்பான்மை கொண்ட தொண்டர்கள்.விசய ஞானம் கொண்டவர்கள்.

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா 3 года назад +1

    With Mr. Prabhakar coming to limelight , the quality of political dialogue is taking a desirable turn. To his political adversaries a few of his observations might appear to be understatement or over statement. By and large, he has handled the interview with a well balanced attitude.
    With the CM setting new standards to "behaviour of people in high places and ,Mr. Prabakar showing quality of decency" We can see a wind of change In the politics of Tamilnadu..

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 3 года назад +14

    சசிகலா தமிழக மக்களை முழுங்க பயணமாகி விட்டார்.
    மக்கள் கவனம் தேவை.

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 года назад

      தியாகி சின்னம்மா

    • @anila7415
      @anila7415 3 года назад +1

      @@blackblack-cq5xi
      Enna theiyagam pannunagka
      Solluga pakkalam

    • @anila7415
      @anila7415 3 года назад

      Unmy

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 года назад +2

      @@anila7415 athan enakum thrla...

    • @boomirajankm2484
      @boomirajankm2484 3 года назад +1

      ஜெயிலுக்கு போனவங்க எல்லாம் தியாகியா?

  • @brightlight1485
    @brightlight1485 2 года назад

    Wonderful person. He is from Ambattur. In 80s done many developments in villivakam constituency.

  • @wahid1037
    @wahid1037 3 года назад +35

    2016 தேர்தலில் வேட்பாளர் பட்டியல் சசிகாலாகையில்வைத்துகொன்டு கோவில்சுற்றிவந்தார்

  • @narayanana.n1688
    @narayanana.n1688 3 года назад

    சிறப்பு. தெளிவான விளக்கங்கள் வாழ்க வளமுடன்

  • @stalinsankar408
    @stalinsankar408 3 года назад +21

    பொங்க தகவலை சொல்லும் ஜே.சி., டிபிரபாகரன் எவ்வளவு பெரிது தவறான தகவலை சொல்கிருர் இவரிடம் பேட்டி எடுப்பதே தவறானது

  • @panchamarabhu2077
    @panchamarabhu2077 3 года назад +11

    ஐயா நீங்கள் சொல்லவேண்டியது நீதிமன்றம் மற்றும் தீர்ப்பு ஆணையம்

    • @balukw8539
      @balukw8539 2 года назад +1

      Evanuka porapoku payaluka.

  • @parimalaksamuel9709
    @parimalaksamuel9709 3 года назад +6

    Genuine human in wrong party!

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 3 года назад +12

    எப்போ சொல்லனுமா அப்போ யாரும் முன்னே வரல,இன்னைக்கி சொல்லி என்ன பிரயோஜனம்,எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்,என்ன extra ரெண்டு மூணு பேர் கூட இருப்பாங்க

    • @rajaindran1729
      @rajaindran1729 3 года назад

      J. C. D. Prabhgar. Ippathhan. 🍋. Lime. 💡. Lightku. Varar

  • @christinevaruna7745
    @christinevaruna7745 3 года назад +20

    Very glad to know that JCT has given priority ro Christ.and not to any human being or autnority

    • @Ramsay8850
      @Ramsay8850 2 года назад +1

      முள் மூஞ்சி முகவர்.

  • @wahid1037
    @wahid1037 3 года назад +44

    டேய்ஓவராபுருடா விடுரான் ஆச்சியைகலைக்கவேன்டும்என்ருநீங்கள்செய்தநாடகம்

    • @rajendiranvivasayi7599
      @rajendiranvivasayi7599 3 года назад +1

      U

    • @krishnanramakrishnan6054
      @krishnanramakrishnan6054 3 года назад

      JCT Prabakaran spoke very well.
      DMK is a rowdy party, You can't expect any manners, respect, justice from that party.
      Jayalalitha became so powerful
      after that.
      DMK persons only attacked Jayalalitha

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 3 года назад +2

    ஜெசிடி பிரபாகர் அமைதியான பேச்சு மிக சிறப்பான து !

  • @wahid1037
    @wahid1037 3 года назад +55

    91ல்இருந்து 96வரை நீங்கள்ஆடாத ஆட்டமாடா

    • @jayakumar7684
      @jayakumar7684 3 года назад +1

      தீயமூக தினகரன் பத்திரிக்கை ஆபிஸ் எரிச்சது அடுத்தவன் இடத்த ஆட்டைய போட்டது ஆதிமுக திமுக இரன்டும் ஒன்னு அரியாதவன் வாயில மன்னு

    • @baalaji947
      @baalaji947 3 года назад +2

      என்ன ஆட்டம்? Sun music VJ, bmw car வாங்குன உழைப்பு.. அதுவே உச்ச நட்சத்திர நடிகை, நகை செருப்புகள் வாங்கினா ஆடம்பரம்.
      இவ்வளவு தான் உங்கள் அரசியல் தெளிவு..

    • @santhadavid8020
      @santhadavid8020 2 года назад

      @@jayakumar7684 p 8

  • @mnadarajan177
    @mnadarajan177 3 года назад +12

    Their own community stooge THENI KARNAN is always calling Sasikala as "Thiaga thalaivi"
    People should ask him what sacrifice and martyrdom she has done to the people of Tamil Nadu other than plotting by colluding with all the party men to extract money from all possible sources.

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 3 года назад +1

      Sasikala went to jail instead of j.jeyalalitha .

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 3 года назад

      எம்ஜியார் ஜெயலலிதா இருவரும் என்ன புரட்சி பண்ணாங்க உன்புத்தியிலே ஒரு கேள்வி வரலியா? சசிகலா முப்பதாண்டுகளுக்கு மேல் ஒரு தோழியாக இருந்ததே ஒரு பெரிய விஷயம்.

    • @mgramaranamar5686
      @mgramaranamar5686 3 года назад

      @@a.shanmugamarumugam8363 dai prompokku pannada... MGR patri enda pesara?avar oru sahaptham da..dmk endra katchiyaiye 11years vanavasam seiya vaithar.avar enna puratchi seithar engiraye?mundan avarukku thondargal kodutha partam da athu.

  • @draponnusamymch
    @draponnusamymch 2 года назад +1

    ஓபிஎஸ் மீண்டும் அஇஅதிமுக வில் சேர்வதற்கு முன் சசிகலா தினகரன் கூட்டத்தை கட்சியில் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் சேர்ந்தார் அல்லவா.

  • @rathar2191
    @rathar2191 3 года назад +6

    இந்த சிரிப்பு ஒன்றே போதும் அவர்களின் திட்டம் என்னவேன்று

  • @arumainathan6954
    @arumainathan6954 2 года назад

    பாக்கெட்டில் இறை இயேசுவின் சிலுவைப் படத்தை வைத்திருந்ததைப் பார்த்து உண்மையிலேயே ஜேசிடி பிரபாகர் அவர்களின் செயலை வரவேற்கிறேன் , இவர் எம்ஜிஆருடன் பக்கத்தில் இருந்து பழகினவர் என்பது நிறையப் பேருக்கு தெரியாது !

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 3 года назад +4

    உண்மை தொண்டர் ஜேசிபி. பேட்டி அருமை, வணக்கம்.

  • @babuthava556
    @babuthava556 2 года назад

    Eps ayya kingmaker of Tamilnadu thaliva thaliva thaliva singame

  • @rajahamsaa417
    @rajahamsaa417 3 года назад +15

    இன்னும் பச்சை புளுகு புளுகி பிழைப்பு நடத்தும் பிறவி, உண்மை துளியும் இல்லை.

  • @dhanasekaran4320
    @dhanasekaran4320 3 года назад +1

    I am waiting

  • @blesspunitha3078
    @blesspunitha3078 3 года назад

    Jesus christ loves you JCD sir

  • @Mahalingam-fb9gu
    @Mahalingam-fb9gu 2 года назад +1

    இவ்வளவு காலம்மௌனியாயிருந்துவிட்டுஇப்போதுஅதிர்ச்சிதகவள் என்றால்...எங்கேயோஇடிக்குதே

  • @babuthava556
    @babuthava556 2 года назад

    Mgr jj and Eps ayya god gift of Tamilnadu thaliva thaliva thaliva singame

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 3 года назад +96

    நீங்கள் ஏன் இவ்வளவு நாட்களாக இந்த உண்மையை சொல்ல வில்லை! வரவேண்டியது வரவில்லையா என்ன?

    • @jaisinghsugumaran6390
      @jaisinghsugumaran6390 3 года назад +5

      சரியான கேள்வி தான்!

    • @maalavan5127
      @maalavan5127 3 года назад +14

      வாயில ஏதோ வைச்சிருந்தார் எடுக்க முடியல.

    • @SenthilKumar-mv4wc
      @SenthilKumar-mv4wc 3 года назад +1

      Ii

    • @rathaa2082
      @rathaa2082 3 года назад

      100% சரியானது! 🤔வரவே.... இல்லை 💰💰💰

    • @ramasamydmksamy7182
      @ramasamydmksamy7182 3 года назад +1

      Media vukkum vera news illai , pazhya pirachanai kaila eduthu time pass pannuvanunga

  • @MaduraiVicky
    @MaduraiVicky 3 года назад +2

    Good night all

  • @maalavan5127
    @maalavan5127 3 года назад +26

    உண்மயில்அப்படி நடந்திருந்தா அது
    எல்லாரையும்சும்மா விட்டிருக்குமா
    பொய் வழக்காவது போட்டுஅழகு
    பார்த்திருக்குமே எல்லாம் நாடகம்.

  • @rishivasanth6856
    @rishivasanth6856 2 года назад

    We need every day interview of urs plz do it

  • @Mano-jz3vb
    @Mano-jz3vb 3 года назад +4

    அரசியல் என்பது ஒரு சூதாட்டம்.

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 3 года назад +1

    🌱🌱🌱🌱🌱🌱🙏

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 года назад +4

    எதிர்கட்சியாக என்ன செயல்படுகிறார்கள்? எந்த செயல்பாடு மில்லை அதிமுக தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கானகட்சி எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் போர்க்குணம் பாதியளவுவாவது வெளிப்படவேண்டும்

  • @m.k.pschool753
    @m.k.pschool753 3 года назад +6

    Without MGR there is no AIADMK.

  • @karthikselvankarthikselvan8053
    @karthikselvankarthikselvan8053 3 года назад

    நெறியாளருக்கு வாழ்த்துக்கள் .நச்? கள் பயப்படாமல் தெரிக்கவிட்டீங்க..

  • @babuthava556
    @babuthava556 2 года назад

    Ops love sasikala Kolagari kedi

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 года назад +1

    Jesus Christ Jesus name Amen alleluia God bless you all the best time

  • @athangamuthu
    @athangamuthu 2 года назад

    அரசியல்வாதிகள் அனைவரும் அரசு பதவியில் இல்லாத போது எதற்காக மான்புமிகு என்ற பதத்தை பயன்படுத்த வேண்டும். சரியான நடைமுறையா.

  • @gm-oe3uz
    @gm-oe3uz 2 года назад

    தி மு க வின் அண்ணன் பணி தொடரும்..

  • @rajarajan7034
    @rajarajan7034 3 года назад +2

    வாழ்க முதல்வர் ஸ்டாலின் நற்பன்பு கிறிஸ்த்தவர்களை மற்ற யாரும் தாக்காமல் பார்த்து கொள்ளுங்கள் ஐயா.

  • @dsankareswaran8927
    @dsankareswaran8927 3 года назад +1

    இவர்கள் அனைவருமே கூட்டு kalavaanikal எவன் உண்மை நியாயம் சொல்வான்

  • @gamesindia2925
    @gamesindia2925 2 года назад

    All india dramatic moving katchii

  • @velmurugana6262
    @velmurugana6262 3 года назад +1

    துரை mgr போட்ட பிச்சயில் உருவானவர்

  • @manoarumugamarumugam9819
    @manoarumugamarumugam9819 3 года назад +8

    The great Sasikala only

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 года назад +2

      Great In Looted Tamilnadu and Went To Parappana Agrahara Jail .

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 года назад

    ஆனால் ஒன்று நிச்சயம் தெரிகின்றது எம்எல்ஏக்களுக்கு ஒரு கூவத்தூர் நல்ல ஜாக்பாட். பொதுக்குழு செயற்குழு மாவட்ட செயலாளருக்கு ஒரு ஜாக்பாட்

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 3 года назад +5

    இவர கட்சி ஏன் முன் கொண்டுவரலை?
    மிக அருமை நல்ல தமிழ் பேசுகிறார், நான் JCD அவர்களை பார்க ஆவல் கொண்டிருக்கிறேன்!

    • @honestman5090
      @honestman5090 3 года назад

      Bcoz he is a Christian..I know him very well. JJ will give seat to JCD against bigshots like Thalapathyaar or albazhagan, JCD always lost his MLA. It is a planned secret

    • @sivaramansiva8418
      @sivaramansiva8418 2 года назад

      எனக்கும் அந்த எண்ணம் உள்ளது.

  • @geminiganesan5435
    @geminiganesan5435 3 года назад +7

    எனக்கு EPS அவர்களைத்தான் பிடிக்கும். அவர்தான் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும்.

  • @தேவகிருபை-வ1ச
    @தேவகிருபை-வ1ச 3 года назад +3

    அம்மா உயிரோடிருக்கும்போது நீங்க எங்கய்யா போனிங்க...
    சத்தியம் கொல்லப்படாத ஒன்று....

  • @மார்க்கத்தெளிவு

    அது என்ன வார்த்தைனு சொல்ல வேண்டியதுதானே. பொய், அம்மு சரியாக நடித்தாள்

  • @SasiKumar-mq2ty
    @SasiKumar-mq2ty 2 года назад

    தொண்டர்கள் கருத்துகளை எப்போது கேட்டீர்கள் எப்படி கேட்டீர்கள்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 3 года назад +1

    Good interview sir...👍

  • @wahid1037
    @wahid1037 3 года назад +10

    தொன்டன் பிஜெபி கூட்டனிவேனாம்என்கிரான் அதைஏன்தலைகளுக்குதெரியாதா?

  • @draponnusamymch
    @draponnusamymch 2 года назад

    ஓபிஎஸ் திமுகவுடன் சேர்ந்து ஓபிஎஸ் வாக்களித்தார் அல்லவா.

  • @babuthava556
    @babuthava556 2 года назад

    Eps ayya good CM of Tamilnadu ayya

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 3 года назад +4

    மக்கள் அனுதினமும் அழுதழுது ஜெ.அம்மாவை கேட்டு அழுது எப்படி இறந்தார் இயக்கம் என்ன சொல்கிறதோ அல்லது மக்களின் மனதில் என்ன இருக்கின்றதா என்ற அளவுக்கு மனதால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள்

    • @sbdurai5611
      @sbdurai5611 3 года назад

      Amma irantha pirahu tn oru viduvu kaalam ippamthan vanthurukudaa admk aatchi oru irunda aatchi

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 3 года назад +3

    அண்ணன் ‌திறமையான‌ பேச்சு அருமை.
    அதிமுக மாபெரும் இயக்கம்‌ . அடுத்த தேர்தலில் வெற்றி நமதே‌‌.‌

    • @sbdurai5611
      @sbdurai5611 3 года назад +2

      Vaaippu illai raaja ippamthan tn nalla aatchi nadakuthu ulahame paarattuthudaa

    • @malathirajan3356
      @malathirajan3356 2 года назад

      No no

  • @babuthava556
    @babuthava556 2 года назад

    Eps ayya thaliva thaliva thaliva thaliva thaliva thaliva

  • @VenkatakrishnanMahadevan
    @VenkatakrishnanMahadevan Год назад

    Due to Rajiv Gandhi's death on bomb blast, the sympathy votes, the JJ was win during the election. But now all politicians those who are benefitted simply forgetting or selective amnesia

  • @sulochana5179
    @sulochana5179 2 года назад +1

    முக்தார் ஒரு சி. எம்மாக இருந்தவரை பெயரை மட்டும் மரியாதை இல்லாமல் சொல்வது நாகரிகம்.

  • @babuthava556
    @babuthava556 2 года назад

    Eps ayya bold and strong leader

  • @paramasivamthirumeni1981
    @paramasivamthirumeni1981 3 года назад

    JCD பிரபாகரன் அவர்களிடம் சசிகலா பற்றி சத்யம் நீயுஸ் நெறியாளர் கேட்ட கேள்வியில் எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மையாரிடம் சசிகலாவை சசிகலாவை

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 года назад

    அப்படி என்றால் தொண்டர்களுக்கு ஸ்டெடி மைன்ட் இல்லை என்று நினைக்கிறேன்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 года назад

    JJ period ops dump CM....MGR keep all CM....kalinger say abusive vaipatty to JJ

  • @saraswathi2388
    @saraswathi2388 3 года назад +1

    எம் ஜி ஆர் மனசாட்சி ஜே சி டி